சீர்க்கம்
seerkkam
அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்பவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்பவிசேடம். கொடுக்குஞ் சீர்க்கமு மடுத்து (பெருங். மகத. 9, 36). An ornamental structure in a hall;
Tamil Lexicon
cīrkkam,
n. perh. சீர்2.
An ornamental structure in a hall;
அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்பவிசேடம். கொடுக்குஞ் சீர்க்கமு மடுத்து (பெருங். மகத. 9, 36).
DSAL