Tamil Dictionary 🔍

சுவர்க்கம்

suvarkkam


துறக்கம் , தேவலோகம் ; இன்பம் ; முலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவலோகம். தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலால் (நாலடி, 243). 1. Indra's heaven, the world of gods; இன்பம். நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் (திவ். திருப்பா. 10). 2. Happiness; முலை. (பிங்.) Woman's breast;

Tamil Lexicon


சுவர், சொர்க்கம், s. Swarga, the paradise of Indra, சுவர்க்கலோகம். சுவர்க்கத்துக்குப் போக, சுவர்க்க பதவி யடைய, to go to heaven. சுவர்க்கர், celestials, immortals. சுவர்க்கன், Indra, as the lord of the celestials. சுவர்க்காரோகணம், going to heaven.

J.P. Fabricius Dictionary


சொற்கலோகம், முலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuvarkkam] ''s.'' (''com.'' சொர்க்கம்.) Swerga the world of Indra, and the resi dence of mortals deified, and admitted there in consequence of a preponderance of their virtuous deeds, to remain in the enjoyment of sensual delights until their merit is exhausted. 2. An inferior heaven, தேவருலகு. W. p. 963. SVARGA. 3. Female breasts, ஸ்தன்னியம். ''(p.)''

Miron Winslow


cuvarkkam,
n. svarga.
1. Indra's heaven, the world of gods;
தேவலோகம். தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலால் (நாலடி, 243).

2. Happiness;
இன்பம். நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் (திவ். திருப்பா. 10).

cuvarkkam,
n. perh. su-varga.
Woman's breast;
முலை. (பிங்.)

DSAL


சுவர்க்கம் - ஒப்புமை - Similar