Tamil Dictionary 🔍

சர்க்கம்

sarkkam


சருக்கம் , நூற்பிரிவு ; படைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைப்பு. நிலவிய சர்க்கம் (மச்சபு. நைமி. 37). 2. Creation; . 1. Section, chapter. See சருக்கம்.

Tamil Lexicon


s. a section, a chapter, 2. creation, ஆக்கல்.

J.P. Fabricius Dictionary


சருக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [carkkam] ''s.'' Section, chapter--as சரு க்கம். 2. ''(R.)'' Creation, சிஷ்டிப்பு.

Miron Winslow


carkkam,
n. sarga.
1. Section, chapter. See சருக்கம்.
.

2. Creation;
படைப்பு. நிலவிய சர்க்கம் (மச்சபு. நைமி. 37).

DSAL


சர்க்கம் - ஒப்புமை - Similar