Tamil Dictionary 🔍

நீர்க்கணம்

neerkkanam


செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும் நேர்நிரைநிரை என வருவதுமாகிய செய்யுட்கணம் ; குழந்தைகளுக்கு வரும் கணைநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகட்கு வருங்கணைநோய்வகை. (பாலவா. 41.) A wasting disease, in children; செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும், நேர்நிரைநிரையென வருவதுமாகிய செய்யுட்கணம். (திவா.) Metrical foot of one nēr and two nirai (-0000), as kū-viḷaṅ-kaṉi, considered auspicious at the commencement of a poem;

Tamil Lexicon


, ''s.'' One of the eight classes in poetry. See அட்டகணம் under கணம்.

Miron Winslow


nīr-k-kaṇam,
n. நீர்1+.
Metrical foot of one nēr and two nirai (-0000), as kū-viḷaṅ-kaṉi, considered auspicious at the commencement of a poem;
செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும், நேர்நிரைநிரையென வருவதுமாகிய செய்யுட்கணம். (திவா.)

nīr-k-kaṇam,
n. id.+.
A wasting disease, in children;
குழந்தைகட்கு வருங்கணைநோய்வகை. (பாலவா. 41.)

DSAL


நீர்க்கணம் - ஒப்புமை - Similar