சீரணித்தல்
seeranithal
காண்க : சீரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டது செரித்தல். 1. To digest பழுதடைதல். மேண்மை சீரணித் தில்லந்தோறுங் கீழ்மையே செறிந்து (பிரபோத. 6, 45) 2. To decay, rot; to go to ruins, as a building;
Tamil Lexicon
cīraṇi-,
11 v. intr. id.
1. To digest
உண்டது செரித்தல்.
2. To decay, rot; to go to ruins, as a building;
பழுதடைதல். மேண்மை சீரணித் தில்லந்தோறுங் கீழ்மையே செறிந்து (பிரபோத. 6, 45)
DSAL