சீர்த்தல்
seerthal
கோபித்தல் ; சிறத்தல் ; சமயம் வாய்த்தல் ; ஓசை இலயம்பட நிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறத்தல். பொருள்மற் றெனக்குமோர் பொருடன்னிற் சீர்க்கத் தருமேல் (திவ். திருவாய். 8, 7, 6). 1. To be excellent; to be superior; சமயம் வாய்த்தல். குத்தொக்க சீர்த்த விடத்து (குறள், 490). 2. To be suitable, fitting, as an opportunity; ஓசை இலயம்பட நிற்றல். சொற்சீர்த் திறுதல் (தொல். பொ. 324, உரை). 3. To fall into rhythmic movement; சம்பவித்தல். புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே (நீலகேசி, 509). To happen, occur; கோபித்தல். சுந்தரி பொருளாய்ச் சீர்த்திடலும் (கந்தபு. தெய்வயா. 34). To be angry;
Tamil Lexicon
cīr,
11v. intr . Prob. சீறு-,
To be angry;
கோபித்தல். சுந்தரி பொருளாய்ச் சீர்த்திடலும் (கந்தபு. தெய்வயா. 34).
cīr-,
11 v. intr. சீர்2.
1. To be excellent; to be superior;
சிறத்தல். பொருள்மற் றெனக்குமோர் பொருடன்னிற் சீர்க்கத் தருமேல் (திவ். திருவாய். 8, 7, 6).
2. To be suitable, fitting, as an opportunity;
சமயம் வாய்த்தல். குத்தொக்க சீர்த்த விடத்து (குறள், 490).
3. To fall into rhythmic movement;
ஓசை இலயம்பட நிற்றல். சொற்சீர்த் திறுதல் (தொல். பொ. 324, உரை).
cīr-
11 v. intr.
To happen, occur;
சம்பவித்தல். புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே (நீலகேசி, 509).
DSAL