Tamil Dictionary 🔍

சீலைநாட்டுதல்

seelainaattuthal


குட்டி பால்குடிக்காதிருக்கும் பொருட்டு ஆட்டின் மடியில் துணிகட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குட்டி பால் குடியாதிருக்கும் பொருட்டு ஆட்டுமடியில் துணி கட்டுதல்.Loc To cover the udder of agoat with cloth, preventing its kid from sucking;

Tamil Lexicon


cīlai-nāṭṭu-,
v. intr. id. +.
To cover the udder of agoat with cloth, preventing its kid from sucking;
குட்டி பால் குடியாதிருக்கும் பொருட்டு ஆட்டுமடியில் துணி கட்டுதல்.Loc

DSAL


சீலைநாட்டுதல் - ஒப்புமை - Similar