Tamil Dictionary 🔍

சீகரம்

seekaram


நீர்த்துளி ; ஆலங்கட்டி ; மழை ; அலை ; செல்வச் செழுமை ; கவரி ; ஒருவகைக் கோயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


230 சிகரங்களையும் 28 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிர நீதி, 230.) Temple with 230 towers and 28 storeys; கவரி. (திவா.) நிமிர் சீகரம் வீசினர் (கந்தபு. அவைபுகு. 18). 2. Yak-tail fan, as a symbol of prosperity; நீர்த்துளி. சீகர மகரவேலைக் காவலன் சிந்த (கம்பரா. மாரீசன். 14 ). 1. Drop of water; ஆலங்கட்டி. (பிங்.) 2. Hail-stone; செல்வச் செழிப்பு. சீகர மிக்கசூர் (கந்தபு. சயந்தன்பு. 20 ). 1. Prosperity, fortune; ஆலை. (திவா.) 4. Wave, ripple; மழை. (திவா.) 3. Rain;

Tamil Lexicon


s. a rain-drop or a drop of water; 2. rain; 3. a ripple, புனல்திரை; 4. prosperity, fortune; 5. yak-tail fan, as a symbol of prosperity, கவிரி.

J.P. Fabricius Dictionary


, [cīkaram] ''s.'' A drop of rain or water, ம ழைத்துளி. 2. Thin rain, drizzling rain, சிறு மழை. W. p. 847. S'EEKARA. 3. Scatter ed drops of water, நீர்த்துளி. 4. Rain, மழை. 5. A ripple, புனற்றிரை. 6. A wave, a billow, கடற்றிரை. 7. An ewer with a spout, கரகம். 8. The tail of the bos-grunniens used as a fan, சவரி. 9. ''Sa. Sreekara,'' The influence of Lukshmi, திருநலம். 1. Prosperity, feli city, வாழ்வு. 11. ''(M. Dic.)'' Dry ginger, சுக்கு.

Miron Winslow


cīkaram,
n. šikara.
1. Drop of water;
நீர்த்துளி. சீகர மகரவேலைக் காவலன் சிந்த (கம்பரா. மாரீசன். 14 ).

2. Hail-stone;
ஆலங்கட்டி. (பிங்.)

3. Rain;
மழை. (திவா.)

4. Wave, ripple;
ஆலை. (திவா.)

cīkaram,
n. šrīkara.
1. Prosperity, fortune;
செல்வச் செழிப்பு. சீகர மிக்கசூர் (கந்தபு. சயந்தன்பு. 20 ).

2. Yak-tail fan, as a symbol of prosperity;
கவரி. (திவா.) நிமிர் சீகரம் வீசினர் (கந்தபு. அவைபுகு. 18).

cīkaram
n. šrīkara.
Temple with 230 towers and 28 storeys;
230 சிகரங்களையும் 28 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிர நீதி, 230.)

DSAL


சீகரம் - ஒப்புமை - Similar