உசீரம்
useeram
இலாமிச்சை வேர் ; வெட்டிவேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாமிச்சைவேர். சந்தன முசீரங் கோட்டம் (திருவாலவா. 43, 16). Cuscuss-root
Tamil Lexicon
(உசிரம்) s. cuscuss root, இலா மிச்சை வேர்.
J.P. Fabricius Dictionary
ucīram
n. ušīra.
Cuscuss-root
இலாமிச்சைவேர். சந்தன முசீரங் கோட்டம் (திருவாலவா. 43, 16).
DSAL