Tamil Dictionary 🔍

சீர்

seer


செல்வம் ; அழகு ; நன்மை ; பெருமை ; தலைமை ; மதிப்பு ; புகழ் ; இயல்பு ; நேர்மை ; செம்பொருள் ; சமம் ; துலாம் ; அளவு ; கனம் ; துலாராசி ; கதவுதண்டு ; தண்டாயுதம் ; தாளம் ; பாட்டு ; செய்யுளின் ஓருறுப்பு ; வாத்தியவோசை ; ஓசை ; சீர்சிறப்பு ; காலிலணியும் தண்டை ; தளர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமை. ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் (திருமுரு. 220). 5. Paramount importance; மதிப்பு. வணக்கருஞ் சீர் . . . மன்னன் (பு. வெ. 9, 22). 6. Esteem, regard; புகழ். ஆனாச்சீர்க் கூடலுள் (கலித். 30). 7. Reputation, fame; இயல்பு. கழற்பெய் குடத்தின் சீரே (நன். பொது. 32). 8. Nature, characteristic; நேர்மை. அவன் சீராக இருக்கிறானா? 9. Good, normal condition; செம்பொருள். (அக. நி.) 10. Literal meaning; சமம். உலகு சீர்பெற விருந்தான் (கம்பரா. அகத். 40). 11. Equilibrium, evenness; துலாம் (பிங்.) 12. Balance; அளவு. விரிசீர்த் தெரிகோல் (புறநா. 6, 8). 13. Measure; quantity; கனம். விழுச்சீ ரையவி (பதிற்றுப். 22). 14. Heaviness; பெருமை. சீர்கெழு கொடியும் (புறநா. 1). 4. [M. cīr.] Greatness, excellence, superiority; நன்மை. (திவா.) 3. Goodness; அழகு. சீர்கெழு சிறப்பின் (மலைபடு. 570). 2. Beauty, gracefulness; செல்வம். (பிங்.) 1. Prosperity, wealth ; தளர்வு. (அக. நி.) Weak condition; காலிலணிவதற்கு உரிய தண்டை. (w.) 24. (Perhaps காத்தண்டு mistaken as காத்தண்டை=காற்றண்டை.) Tinkling ornaments for the feet; . 23. [T. sāre.] See சீர்சிறப்பு, 2. Colloq. ஓசை. (அக. நி.) 22. Sound; வாத்தியவோசை. (திவா.) 21. Sound of musical instruments; செய்யுளின் ஓருறுப்பு. யாத்தசீரே யடியாப்பெனா (தொல். பொ. 313). 20. Metrical foot; பாட்டு. சேயுய ரூசற்சீர் (கலித். 131, 24). 19. Song; தாளம். தண்குரவைச் சீர் (புறநா. 24, 6). 18. (Mus.) Time-measure; துலாராசி. (சூடா.) 15. Libra of the zodiac; காத்தண்டு. (திவா.) யானைக் கோடு சீராக (மலைபடு. 154). 16. Shoulder-staff for carrying burden; தண்டாயுதம். (பிங்.) 17. Club, bludgeon;

Tamil Lexicon


s. beauty, fairness, அழகு; 2. prosperity, வாழ்வு; 3. nature, state, சுபா வம்; 4. a good state or condition, virtue, நன்மை; 5. distinction, reputation, சிறப்பு; 6. metrical foot; 7. shoulder staff for carrying burden; 8. time-measure, தாளம்; 9. tinkling ornaments for the feet, தண்டை; 1. Libra of the Zodiac, துலாராசி; 11. a mace, a club, தண்டாயுதம்; 12. noise, sound, ஒலி. சீரழிய, to be disordered, deranged, spoiled to be lost as character, to be deflowered. சீரழிக்க, to disturb, pervert, ruin. சீராய், decently, properly, honestly, orderly. சீருக்குவர, to come to a proper state. சீர்குலைச்சல், disorder, immodesty. சீர்கெட்ட, -கேடான, corrupted, depraved. சீர்கேடு, corruption, disorder. சீர்செய்ய, -இட, to put in order; to give household utensils and other presents as dowry, சீர்வரிசை கொடுக்க. சீர்திருத்த, to correct, to reform. சீர்தூக்க, to weigh, examine with a balance, நிறுக்க; 2. to weigh in the mind, consider, ponder, சீர்தூக்கிப் பார்க்க. சீர்நிருவாகம், condition, circumstances. சீர்ப்பட, to be recovered, reformed. சீர்ப்படுத்த, to reform, improve. சீர்ப்பிழை, a fault, an obstacle. சீர்வரிசை, presents to a married girl dowry. ஒருகண்டசீராய், equally, uniformly. துர்ச்சீர், a bad state. நற்சீர், a good state.

J.P. Fabricius Dictionary


, [cīr] ''s.'' Beauty, comeliness, fairness, grace fulness, அழகு. 2. Prosperity, opulence, wealth, felicity, வாழ்வு. 3. Goodness, a good state, or condition, நன்மை. 4. Greatness, ex cellence, moral worth, worthiness, virtue, நன்னடை. 5. Distinction, peculiarity, சிற ப்பு. 6. ''[vul.]'' Nature, state, condition, நி லைமை. 7. Quality, தன்மை. 8. Moderation, consistency, uprightness, sobriety, deco rum, propriety of character or deportment, கிரமம். ''(c.)'' 9. Reputation, renown, fame, celebrity, புகழ். 1. A picture; fancy work, சித்திரம். 11. Weight, gravity, பாரம். 12. The scales of a balance, தராசு. 13. Libra of the Zodiac, துலாராசி. 14. A foot in poetry, செய்யுளுறுப்பிலொன்று. 15. Tune in music, தா ளவொத்து. 16. Tinkling ornaments for the feet, காற்றண்டை. 17. A club, a bludgeon, த ண்டாயுதம். (சது.) 18. A pole for the should er in carrying burdens, காவுதடி. (நிக.) 19. Gold, பொன். 2. Noise, sound, ஒலி. 21. Wielding the shield as a fencer, சிலம்பம். The metrical feet are thirty, divided into five classes, viz.: 1. உரிச்சீர், or ஆசிரியவுரிச்சீர், feet peculiar to the அகவல் verse--as ''(a.)'' தேமா, foot of two simple syllables, a spondee. ''(b.)'' புளிமா, one compound and one simple syllable; an iambus. ''(c.)'' கருவி ளம். Two compound syllables, a pyrrhic. ''(d.)'' கூவிளம். One simple and one com pound syllable, a trochee. The names serve also as models for the kinds of feet respectively. They are names of trees and their fruits. 2. வெண்சீர், or வெண்பாஉரி ச்சீர். Feet peculiar to வெண்பா verse; as ''(a.)'' தே-மாங்-காய். A foot of three simple sylla bles. ''(b.)'' புளி-மாங்-காய். One compound and two simples. ''(c.)'' கரு-விளங்--காய். Two com pounds and one simple; an anap&ae;st. ''(d.)'' கூ-விளங்-காய். A simple, a compound and a simple. 3. வஞ்சியுரிச்சீர், or வஞ்சிச்சீர். Feet peculiar to வஞ்சி verse; as ''(a.)'' தே-மா ங்-கனி. A foot of two simple syllables and one compound. ''(b.)'' புளி-மாங்-கனி. One compound, one simple, and one com pound; an amphibrach. ''(c.)'' கரு-விளங் கனி. Three compounds, a tribrach. ''(d.)'' கூ விளங்-கனி. One simple and two compound syllables. 4. பொதுச்சீர். Feet of four syl lables peculiar to வஞ்சி verse; there are sixteen of them; the models for these are formed by adding respectively, தண்-ணி ழல், தண்-பூ, நறும்-பூ, நறு-நிழல் to the terms em ployed in the உரிச்சீர். 5. ஓரசைச்சீர். A foot of a single syllable; as ''(a.)'' நாள். A foot of one simple syllable. ''(b.)'' மலர். A foot of a compound syllable.--''Note.'' 1. One use of the last two is to end the வெண்பா verse. --''Note.'' 2. Sometimes feet answering to காசு, instead of நாள், and பிறப்பு instead of மலர், are employed to end the வெண்பா verse, i. e., the addition of குற்றுகரம் or short உ to the foregoing; and rarely the full உ, or முற்றுகரம் is found. சீராயிருக்கிறேன். I am in a good state.

Miron Winslow


cīr,
n. cf. šrī.
1. Prosperity, wealth ;
செல்வம். (பிங்.)

2. Beauty, gracefulness;
அழகு. சீர்கெழு சிறப்பின் (மலைபடு. 570).

3. Goodness;
நன்மை. (திவா.)

4. [M. cīr.] Greatness, excellence, superiority;
பெருமை. சீர்கெழு கொடியும் (புறநா. 1).

5. Paramount importance;
தலைமை. ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் (திருமுரு. 220).

6. Esteem, regard;
மதிப்பு. வணக்கருஞ் சீர் . . . மன்னன் (பு. வெ. 9, 22).

7. Reputation, fame;
புகழ். ஆனாச்சீர்க் கூடலுள் (கலித். 30).

8. Nature, characteristic;
இயல்பு. கழற்பெய் குடத்தின் சீரே (நன். பொது. 32).

9. Good, normal condition;
நேர்மை. அவன் சீராக இருக்கிறானா?

10. Literal meaning;
செம்பொருள். (அக. நி.)

11. Equilibrium, evenness;
சமம். உலகு சீர்பெற விருந்தான் (கம்பரா. அகத். 40).

12. Balance;
துலாம் (பிங்.)

13. Measure; quantity;
அளவு. விரிசீர்த் தெரிகோல் (புறநா. 6, 8).

14. Heaviness;
கனம். விழுச்சீ ரையவி (பதிற்றுப். 22).

15. Libra of the zodiac;
துலாராசி. (சூடா.)

16. Shoulder-staff for carrying burden;
காத்தண்டு. (திவா.) யானைக் கோடு சீராக (மலைபடு. 154).

17. Club, bludgeon;
தண்டாயுதம். (பிங்.)

18. (Mus.) Time-measure;
தாளம். தண்குரவைச் சீர் (புறநா. 24, 6).

19. Song;
பாட்டு. சேயுய ரூசற்சீர் (கலித். 131, 24).

20. Metrical foot;
செய்யுளின் ஓருறுப்பு. யாத்தசீரே யடியாப்பெனா (தொல். பொ. 313).

21. Sound of musical instruments;
வாத்தியவோசை. (திவா.)

22. Sound;
ஓசை. (அக. நி.)

23. [T. sāre.] See சீர்சிறப்பு, 2. Colloq.
.

24. (Perhaps காத்தண்டு mistaken as காத்தண்டை=காற்றண்டை.) Tinkling ornaments for the feet;
காலிலணிவதற்கு உரிய தண்டை. (w.)

cīr,
n. cf. jr.
Weak condition;
தளர்வு. (அக. நி.)

DSAL


சீர் - ஒப்புமை - Similar