Tamil Dictionary 🔍

சீவரம்

seevaram


பௌத்தத் துறவியர் அணியும் துவர் பிடித்த ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌத்த பிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை. சீவரம் போர்த்தல் (சீவக.1427, உரை) Salmon-coloured dress of Buddhist monks;

Tamil Lexicon


, [cīvaram] ''s.'' Cloth dyed with gall-nuts, worn by Buddhist priests, கடுக்காய்ச் சாயச்சீ லை. 2. Tattered garments worn by Budd hist or other mendicants. W. p. 329. CHEEVARA.

Miron Winslow


cīvaram,
n. cf. cīvara.
Salmon-coloured dress of Buddhist monks;
பௌத்த பிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை. சீவரம் போர்த்தல் (சீவக.1427, உரை)

DSAL


சீவரம் - ஒப்புமை - Similar