சீரணம்
seeranam
உண்டது செரிக்கை ; பழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டது செரிக்கை. 1. Digestion; பழுது. (பிங்.) 2. Decay, ruin, spoilt condition;
Tamil Lexicon
s. digestion, சமித்தல்; 2. decay, ruin, கேடு; 3. rottenness, பதனழிவு. சீரணமாக, to digest, to concoct, to decay. சீரணத்துக்குவராமல்போக, to be indigestible.
J.P. Fabricius Dictionary
, [cīraṇam] ''s.'' Digestion, concoction, உண் டதுசெமித்தல். 2. Decay, ruin, கேடு. 3. Rot tenness, staleness, பதனழிவு. W. p. 351.
Miron Winslow
cīraṇam,
n. jīrṇa.
1. Digestion;
உண்டது செரிக்கை.
2. Decay, ruin, spoilt condition;
பழுது. (பிங்.)
DSAL