Tamil Dictionary 🔍

சீரகம்

seerakam


செடிவகை ஒரு நிறையளவு ; பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. (பதார்த்த.1032.) 1. Cumin, Cuminum cyminum; ஒரு நிறையளவு. (தொல். எழுத். 170, உரை.) 2. A small measure of weight; பன்றி. (யாழ்.அக) Hog;

Tamil Lexicon


s. cumin, cuminum cyminum, fennel; 2. a small measure of weight; 3. a hog, பன்றி, (ஸூகரம்). சீரகச்சம்பா, a kind of paddy. கருஞ்சீரகம், black cumin. காட்டுச்சீரகம், wild cumin. பெருஞ்சீரகம், anise-seed.

J.P. Fabricius Dictionary


சீரகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīrakam] ''s.'' Cumin, fennel, ஓர்வாசனைப் பூடு. Cuminum cyminum, ''L.'' W. p. 351. JEERAKA.

Miron Winslow


cīrakam,
n. jīraka.
1. Cumin, Cuminum cyminum;
செடிவகை. (பதார்த்த.1032.)

2. A small measure of weight;
ஒரு நிறையளவு. (தொல். எழுத். 170, உரை.)

cīrakam,
n. cf. sūkara.
Hog;
பன்றி. (யாழ்.அக)

DSAL


சீரகம் - ஒப்புமை - Similar