Tamil Dictionary 🔍

சரீரம்

sareeram


உடல் ; ஆள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல். (பிங்.) 1. Body ஆள். இப்பன்னிருவருக்குஞ் சரீரம்பிரதி ஆழாக்குநெய்யும் (S. I.I. III, 3). 2. Individual person;

Tamil Lexicon


s. body in general, especially the human body, an invidual person. சரீரகுணம், temperament, the state or disposition of the body. சரீரக்கட்டு, robustness or compactness of the body. சரீரக்கூறு, state or constitution of the body. சரீரசகாயம், help afforded by persoanl labour. சரீர சம்பந்தம், சரீரபந்தம், blood relationship; 2. sexual intercourse. சரீரா சரீரிபாவம், relationship between body and soul. சரீர சுகம், -சவுக்கியம், health of the body. சரீரஸ்மரணை, sense of feeling, உணர்ச்சி; consciousness of one's own existence. சரீரத்தைத் தண்டிக்க, to mortify the body. சரீரத்தைத் தண்டித்துத் தின்ன, to live by hard labour. சரீரத்திரயம், 3. kinds of bodies, ஸ்தூல, சூக்கும, காரண சரீரங்கள். சரீரபதனம், death, falling off of the body. சரீரபுஷ்டி, corpulence, thriving state of the body. சரீரப்போக்கு, -தருமம், nature of the body, constitution. சரீரமரணம், (chr. us.) the death of the body (opp. to ஆத்தும மரணம், spiritual death). சரீரவாகு, the temperament of the body. சரீரவுறவு, consanguinity. சரீரி, a corporeal being (opp. to அசரீரி, a being that has no body, a spirit); 2. soul as the owner of the body. சுகசரீரி, one that enjoys sound health. ஸ்தூலித்த சரீரம், ஸ்தூல சரீரம், தூலித்த சரீரம், corpulent body. வச்சிர சரீரம், adamantine body; strong, healthy body.

J.P. Fabricius Dictionary


உடல்

Na Kadirvelu Pillai Dictionary


, [carīram] ''s.'' The living human body, the tenement of the soul, மனிதருடல். ''(c.)'' 2. Body in general of men or brutes, மிருகாதி களினுடல். W. p. 832. SAREERA. ''(not com. in Tamil.)''

Miron Winslow


Carīram,
n. šarīra.
1. Body
உடல். (பிங்.)

2. Individual person;
ஆள். இப்பன்னிருவருக்குஞ் சரீரம்பிரதி ஆழாக்குநெய்யும் (S. I.I. III, 3).

DSAL


சரீரம் - ஒப்புமை - Similar