Tamil Dictionary 🔍

சீத்தா

seethaa


ஒரு பழமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பழமரம். (யாழ். அக.) Custard apple, s.tr., Anona squamosa;

Tamil Lexicon


சீத்தாமரம், s. the custard apple or bullock's-heart tree, ஆத்தா.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīttā] ''s.'' A kind of tree, Bullock's heart, or custard-apple, ஓர்மரம். See ஆத்தா.

Miron Winslow


cīttā
n. sītā.
Custard apple, s.tr., Anona squamosa;
ஒருவகைப் பழமரம். (யாழ். அக.)

DSAL


சீத்தா - ஒப்புமை - Similar