Tamil Dictionary 🔍

சீத்தி

seethi


இளப்பம் ; தாழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளப்பம். அவனிலும் நான் சீத்தியா. (W.) Inferiority;

Tamil Lexicon


s. loss, deficiency, inferiority, இளப்பம். அவனிலும் நான் சீத்தியோ, am I less than he? Am I inferior to him? சீத்தியாய்ப் போக, to come off a loser.

J.P. Fabricius Dictionary


, [cītti] ''s.'' Loss, deficiency, இளப்பம். சீத்தியாய்ப்போனான். He came off a loser. அவனிலும்நான் சீத்தியா. Am I less than he?

Miron Winslow


cītti,
n. சீத்தை.
Inferiority;
இளப்பம். அவனிலும் நான் சீத்தியா. (W.)

DSAL


சீத்தி - ஒப்புமை - Similar