Tamil Dictionary 🔍

சீய்த்தல்

seeithal


பெருக்குதல் ; கிளறுதல் ; வெட்டுதல் ; போக்குதல் ; உரைசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்குதல். கடைத்தலை சீய்க்கப்பெற்றால் (திவ்.திருவாய். 10,2,7.) 1. To sweep; உரைசுதல். (யாழ். அக.) To rub; வெட்டுதல். பாவாக்காட்டைச் சீய்த்து (திவ்.பெரியாழ். 5,4,7, வ்யா.) 2. To cut down, cut with adze; போக்குதல். 3. To destroy, remove;

Tamil Lexicon


cīy-,
11 v. சீ-, tr.
1. To sweep;
பெருக்குதல். கடைத்தலை சீய்க்கப்பெற்றால் (திவ்.திருவாய். 10,2,7.)

2. To cut down, cut with adze;
வெட்டுதல். பாவாக்காட்டைச் சீய்த்து (திவ்.பெரியாழ். 5,4,7, வ்யா.)

3. To destroy, remove;
போக்குதல்.

To rub;
உரைசுதல். (யாழ். அக.)

DSAL


சீய்த்தல் - ஒப்புமை - Similar