சீதாளம்
seethaalam
காண்க : தாளிப்பனை ; கூந்தற்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Talipotpalm. See தாளிப்பனை. (மலை.) . 2. Jaggerypalm. See கூந்தற்பனை. (மூ. அ.)
Tamil Lexicon
, [cītāḷam] ''s.'' The talipot tree, ஓர்பனை. ''(Sa. Sreetála.)''
Miron Winslow
cī-tāḷam,
n. šrī-tāḷa.
1. Talipotpalm. See தாளிப்பனை. (மலை.)
.
2. Jaggerypalm. See கூந்தற்பனை. (மூ. அ.)
.
DSAL