Tamil Dictionary 🔍

சமதாளம்

samathaalam


ஒன்பது வகைத் தாளத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவதாளத்தொன்று. (திவா.) A variety of time-measure, one of navatāḷam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the nine kinds of musical measure. See தாளம்.

Miron Winslow


cama-tāḷam,
n. sama+tāla. (Mus.)
A variety of time-measure, one of navatāḷam, q.v.;
நவதாளத்தொன்று. (திவா.)

DSAL


சமதாளம் - ஒப்புமை - Similar