சீதம்
seetham
குளிர்ச்சி , நீர் ; மேகம் ; சோம்பு ; சந்தனம் ; கள் ; கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய சீதநாடு ; சீதமலம் ; அகில்மரம் ; ஒரு நரகம் ; காண்க : பெருநறுவிலி ; பற்பாடகம் ; பிறவிப்பாடாணவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீத மலாடு புனனாடு (நன். 273, உரை). 6. See சீதநாடு. நரகம். (சி. போ. பா. 2, 3, பக். 203.) 7. A hell; சீதமலம். 8. Slime or mucus voided in dysentery; . 9. Blinding tree. See அகில். (மலை.) . 10. Large sebesten. See பெருநறுவிலி. (மலை.) . 11. Fever plant. See பற்பாடகம். (தைலவ. தைல. 61.) . 12. See சீதாங்கபாஷாணம். (யாழ். அக.) ஒரு வகைக் கள். மதுவுஞ் சீதமும் (பெருங். இலாவாண. 2, 179). 5. of. šīdhu. A kind of toddy; சந்தனம். (மலை.) 4. Sandal; மேகம். (பிங்.) 3. Cloud; சோம்பு. (யாழ். அக.) Anise; குளிர்ச்சி. (பிங்.) 1. Coldness, chillness; நீர். (பிங்.) 2. Water;
Tamil Lexicon
s. slime or mucus in the excrements; 2. coldness, சீதனம்; 3. water, நீர்; 4. cloud; 5. sandal, சந்தனம்; 6. a hell, ஒரு நரகம்; 7. a kind of toddy, ஒருவகைக் கள். சீத சுரம், a kind of feverish diarrhoea, ague. சீத நீர், rose-water, as being cool. சீதபானு, சித மண்டலம், the moon, சந்திரன். சீத பித்தசுரம், malaria. சீத பேதி, slimy stools, dysentery. சீதமண்டலி, a small venomous reptile, whose bite causes shivering; 2. a species of snake. சீதமாய்ப் போக, -க்கழிய, -விழ, to have a slimy flux. சீதவாதம், rheumatism. சீதோதகம், cold water.
J.P. Fabricius Dictionary
, [cītam] ''s.'' Slime or mucus in the bowels, சீதக்கட்டு. ''(c.)'' 2. Coldness, chill ness, frigidity, குளிர்ச்சி. 3. Water, நீர். W. p. 848.
Miron Winslow
cītam,
n. šīta.
1. Coldness, chillness;
குளிர்ச்சி. (பிங்.)
2. Water;
நீர். (பிங்.)
3. Cloud;
மேகம். (பிங்.)
4. Sandal;
சந்தனம். (மலை.)
5. of. šīdhu. A kind of toddy;
ஒரு வகைக் கள். மதுவுஞ் சீதமும் (பெருங். இலாவாண. 2, 179).
6. See சீதநாடு.
சீத மலாடு புனனாடு (நன். 273, உரை).
7. A hell;
நரகம். (சி. போ. பா. 2, 3, பக். 203.)
8. Slime or mucus voided in dysentery;
சீதமலம்.
9. Blinding tree. See அகில். (மலை.)
.
10. Large sebesten. See பெருநறுவிலி. (மலை.)
.
11. Fever plant. See பற்பாடகம். (தைலவ. தைல. 61.)
.
12. See சீதாங்கபாஷாணம். (யாழ். அக.)
.
cītam
n.
Anise;
சோம்பு. (யாழ். அக.)
DSAL