Tamil Dictionary 🔍

சீதளம்

seethalam


குளிர்ச்சி ; ஈரம் ; சந்தனம் ; தாமரை ; துருசு ; எலுமிச்சைவகை ; காண்க : கொடிமாதுளை , சிற்றகத்திச்செடி ; பச்சைக் கருப்பூரம் ; கோடகசாலைப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. Common sesban. See சிற்றகத்தி. (மலை.) தாமரை. (யாழ். அக.) Lotus; துரிசு. (யாழ். அக.) 9. Verdigris; பச்சைக்கர்ப்பூரம். (மூ. அ.) 8. Purified camphor; . 7. Lemon citron. See கொடிமாதுளை. (மலை.) . 6. Coromandel gendarussa. See கோடகசாலை. (மலை.) எலுமிச்சைவகை. (L.) 4. Bergamotte orange, m. tr., Citrus aurantium-bergamia; சந்தனம். (யாழ். அக.) 3. Sandalwood; ஈரம். (w.) 2. Dampness, moisture; குளிர்ச்சி. சீதளத்துடன் நடுக்குற்றனன் (உபதேசகா. கைலை.46). 1.Cold, coolness;

Tamil Lexicon


s. coldness, frigidity, குளிர். சீதள களப சந்தனம், cooling fragrant sandal. சீதளக்காரி, a refrigerant. சீதளக்காலம், the cold season. சீதளங்கொள்ள, to take cold. சீதள சக்கரபூமி, frigid zone. சீதளாதேவி, the goddess of small pox, as desirous of cooling offerings. சீதளோஷ்ண பூமி, temperate zone.

J.P. Fabricius Dictionary


குளிர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cītaḷam] ''s.'' Coldness, chilliness, frigi dity, குளிர். 2. Coolness, தண்மை. 3. Damp ness, moisture, ஈரம். ''(c.)'' 4. Crude cam phor, பச்சைக்கர்ப்பூரம். 5. The plant, கோட கசாலை. W. p. 848. SEETALA.

Miron Winslow


cītaḷam,
n. šītala.
1.Cold, coolness;
குளிர்ச்சி. சீதளத்துடன் நடுக்குற்றனன் (உபதேசகா. கைலை.46).

2. Dampness, moisture;
ஈரம். (w.)

3. Sandalwood;
சந்தனம். (யாழ். அக.)

4. Bergamotte orange, m. tr., Citrus aurantium-bergamia;
எலுமிச்சைவகை. (L.)

5. Common sesban. See சிற்றகத்தி. (மலை.)
.

6. Coromandel gendarussa. See கோடகசாலை. (மலை.)
.

7. Lemon citron. See கொடிமாதுளை. (மலை.)
.

8. Purified camphor;
பச்சைக்கர்ப்பூரம். (மூ. அ.)

9. Verdigris;
துரிசு. (யாழ். அக.)

cītaḷam
n. šrī-dala.
Lotus;
தாமரை. (யாழ். அக.)

DSAL


சீதளம் - ஒப்புமை - Similar