சீமூதம்
seemootham
நீருண்ட மேகம் ; ஊக்கம் ; பெண் யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலை. (W.) 3. Mountain; பெண்யானை. (W.) 4. Female elephant; ஊக்கம். வேலை சீமுதமாய் நடக்கிறது. Loc. 2. Earnestness, zeal; நீருண்ட மேகம். (பிங்.) சீமுதமூர் வலாரி மடமகள் (திருப்பு. 326). 1. Raincloud;
Tamil Lexicon
s. a rain bearing cloud, நீருண்ட மேகம்; 2. earnestness, ardour, ஊக்கம்; 3. a mountain, மலை; 4. a female elephant, பிடி.
J.P. Fabricius Dictionary
, [cīmūtam] ''s.'' A watery cloud, நீருண்ட மேகம். (நிக.) 2. A mountain, மலை. (சது.) W. p. 351.
Miron Winslow
cīmūtam,
n. jīmūta.
1. Raincloud;
நீருண்ட மேகம். (பிங்.) சீமுதமூர் வலாரி மடமகள் (திருப்பு. 326).
2. Earnestness, zeal;
ஊக்கம். வேலை சீமுதமாய் நடக்கிறது. Loc.
3. Mountain;
மலை. (W.)
4. Female elephant;
பெண்யானை. (W.)
DSAL