Tamil Dictionary 🔍

சீதனம்

seethanam


மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை. தேவிபெறுஞ் சீதனம் (கந்தரந். 8.) Dowry;

Tamil Lexicon


s. dowry, a gift to a daughter at her marriage. சீதனக்காரி, a woman with a dowry. சீதனங்கொடுக்க, to give a dowry. சீதனவாட்சி, right of possession by dowry. சீதனவோலை, -வுறுதி, -ச்சீட்டு, dowry instrument.

J.P. Fabricius Dictionary


, [cītṉm] ''s.'' Dowry, மகளுக்குக்கொடு க்கும்பொருள்; [''ex'' சீ, Lukshmi, ''auspiciously,'' a wife, ''et'' தனம், wealth; but more proba bly from ''Sa. Sreed'hana.] (c.)''

Miron Winslow


cītaṉam,
n. strī-dhana.
Dowry;
மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை. தேவிபெறுஞ் சீதனம் (கந்தரந். 8.)

DSAL


சீதனம் - ஒப்புமை - Similar