சீவிதம்
seevitham
உயிர்வாழ்க்கை பிழைப்பதற்குரிய வழி ; உயிர்வாழ்தற்குக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்வாழ்க்கை; 1. Life existence; சீவனாதாரம். கோடி பொன்னைச் சீவிதமாக வுடையாரா யிருப்பார் (சீவக. 2156, உரை). 2. Subsistence allowance, maintenance; சீவனாதாரமாகவிடப்பெற்ற இறையிலி நிலம். (W. G.) 3. Land granted tax-free for maintenance;
Tamil Lexicon
சீவியம், s. life, subsistence, உயிர்்வாழ்க்கை; 2. subsistence allowance, maintenance, சீவனாவதாரம்; 3. land granted free of tax for maintenance; 4. the season of life, வாழ் நாள். சீவியகாலமெல்லாம், as long as we live. இச்சீவியம், the present life (opp. to. வருஞ்சீவியம், மறு-, the future life, the furture state of being.)
J.P. Fabricius Dictionary
உயிர்வாழ்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīvitam] ''s.'' Life, existence, உயிர்வாழ் கை. W. p. 352.
Miron Winslow
cīvitam,
n. jīvita.
1. Life existence;
உயிர்வாழ்க்கை;
2. Subsistence allowance, maintenance;
சீவனாதாரம். கோடி பொன்னைச் சீவிதமாக வுடையாரா யிருப்பார் (சீவக. 2156, உரை).
3. Land granted tax-free for maintenance;
சீவனாதாரமாகவிடப்பெற்ற இறையிலி நிலம். (W. G.)
DSAL