நிசீதம்
niseetham
இரவு ; நள்ளிரவு ; கூர்மை ; புன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நள்ளிரவு. 2. Midnight; கூர்மை. (யாழ்.அக.) Sharpness; அற்பம். (யாழ்.அக.) Trifling; இரவு. 1. Night
Tamil Lexicon
nicītam,
n. nišītha. (யாழ். அக.)
1. Night
இரவு.
2. Midnight;
நள்ளிரவு.
nicītam,
n. nišita.
Sharpness;
கூர்மை. (யாழ்.அக.)
nicītam,
n. ni-ṣiddha.
Trifling;
அற்பம். (யாழ்.அக.)
DSAL