Tamil Dictionary 🔍

சீபாதம்

seepaatham


திருவடி ; கோயிலில் கடவுளுக்குரிய ஊர்தியைத் தாங்கிச் செல்வோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவடி. 1. Holy feet, as of God, guru; . 2. See சீபாதந்தாங்கிகள்.

Tamil Lexicon


, [cīpātam] ''s.'' The divine feet, spoken auspiciously of the deity, திருவடி. 2. A term of respect to a guru, or other su perior; also in epistolary writings, குருவடி. See சீர்பாதம்.

Miron Winslow


cīpātam,
n. šrī+.
1. Holy feet, as of God, guru;
திருவடி.

2. See சீபாதந்தாங்கிகள்.
.

DSAL


சீபாதம் - ஒப்புமை - Similar