Tamil Dictionary 🔍

செக்கல்

sekkal


செவ்வானம் ; மாலைநேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See செக்கர்,

Tamil Lexicon


செக்கர், s. evening, red sky (opp. to கருக்கல் day break).

J.P. Fabricius Dictionary


, [cekkl] ''s.'' [''prov. prop.'' செக்கர்.] Even ing, மாலைநேரம். 2. Red sky at or before evening--oppos. to day-break, சுருக்கல், செவ்வானம்.

Miron Winslow


cekkal,
n. id.
1. See செக்கர்,
.

2. Evening;
மாலைநேரம். (யாழ். அக.)

DSAL


செக்கல் - ஒப்புமை - Similar