Tamil Dictionary 🔍

சிக்கல்

sikkal


தாறுமாறு ; முட்டுப்பாடு ; காக்கைக்கல் ; இளைத்தல் ; அகப்பட்டுக்கொள்ளுதல் ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைக்கை. (சூடா.) Leanness, emaciation; காக்கைக் கல். (யாழ். அக.) A kind of black load-stone; தாறுமாறு. 1. Tangle, complication; முட்டுப்பாடு. 2. Embarrassment, difficulty

Tamil Lexicon


, ''v. noun.'' A tangle, snare, &c. [''Used in all the meanings of'' சிக்கு.]

Miron Winslow


cikkal,
n. சிக்கு1-.
1. Tangle, complication;
தாறுமாறு.

2. Embarrassment, difficulty
முட்டுப்பாடு.

cikkal,
n. சிக்கு2-.
Leanness, emaciation;
இளைக்கை. (சூடா.)

cikkal
n.
A kind of black load-stone;
காக்கைக் கல். (யாழ். அக.)

DSAL


சிக்கல் - ஒப்புமை - Similar