சுக்கல்
sukkal
சிறு துண்டு ; கண்ணில் பூ விழும் நோய் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணில் பூ விழும் நோய்வகை . Loc. Opacity of cornea ; சிறுதுண்டு. சுக்கலாய் நொறுக்கிவிட்டான் . Small piece, bit ;
Tamil Lexicon
s. a bit, a small piece, துண்டு.
J.P. Fabricius Dictionary
, [cukkl] ''s. [vul. loc.]'' A small piece, a particle, a bit, சிறுதுண்டு. Compare சுக்கு.
Miron Winslow
cukkal,
n. šuṣka.
Small piece, bit ;
சிறுதுண்டு. சுக்கலாய் நொறுக்கிவிட்டான் .
cukkal,
n. prob. šukla. (T. tcukkalamu, K. cukki.)
Opacity of cornea ;
கண்ணில் பூ விழும் நோய்வகை . Loc.
DSAL