சில்லறை
sillarai
சில்லறைச் சரக்கு , சிதறியவை ; மீதி ; சில்வானம் ; தொல்லை ; ஒரு காதணி வகை ; சிதறின தொகை ; சிறு தொகையாக மாற்றும் பணம் ; இழிந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதறியவை. (w.) 1. [T. cillara, K. cillaṟe, Tu. cillare.] Things scattered here and there in small quantities, small quantities or amounts, sundries ; மீதி. 2. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Remainder, surplus,balance; சில்வானம். பத்தேசில்லறை ரூபாய். 3. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Fractional quantities over and above a round sum, odd; அற்பமானது. 5. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Trifling, insignificant matter; . 6. Woman's small ear -ornament. See காதுச்சில்லறை. Loc. தொந்தரவான சிறுகாரியம். 7. Petty, annoying business; திருடர் உபத்திரவம். கள்ளர் சில்லறை. (W.) 8. Trouble from thieves; கொடுநோயால் ஏற்படும் சாவு. (W.) 9. Death from malignant diseases; சிறுதொகையாக மாற்றும் பணம். 4. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Change, as of a rupee;
Tamil Lexicon
s. (Tel.) a little, fewness, trifles, small matters, அற்பமானவை; 2. sundries distributed in diverse places, quantities etc. சிதறியவை; 3. fractional quantities, சில்வானம்; 4. change, small money; 5. trouble, disturbance, உபத்திரவம்; 6. a petty annoying business. சில்லறைக் கடன், small petty debts. சில்லறைக் கடை, retail shop or bazaar. சில்லறைக் கணக்கு, sundry accounts. சில்லறைக் காசு, petty bribe; 2. small money, change. சில்லறைக் காரியங்கள், trifles. சில்லறைச் செலவு, expenses in small items. சில்லறைப் புத்தி, shallow wit; 2. adultery, விபசாரம்; 3. mean-mindedness. சில்லறை யாட்கள், unimportant persons, troublesome people. சில்லறையிலே விற்க, to ratail. கள்ளர் சில்லறையில்லை, there is no disturbance from thieves. காதுச் சில்லறை, small ornaments for the ears of women.
J.P. Fabricius Dictionary
cillare சில்லறெ change, coins; retail (of trade); various, sundry, odd (jobs) adj.
David W. McAlpin
, [cillṟai] ''s.'' (''Tel.''
Miron Winslow
cillaṟai,
n. சில்1 + அறு2-. cf. chidra.
1. [T. cillara, K. cillaṟe, Tu. cillare.] Things scattered here and there in small quantities, small quantities or amounts, sundries ;
சிதறியவை. (w.)
2. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Remainder, surplus,balance;
மீதி.
3. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Fractional quantities over and above a round sum, odd;
சில்வானம். பத்தேசில்லறை ரூபாய்.
4. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Change, as of a rupee;
சிறுதொகையாக மாற்றும் பணம்.
5. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Trifling, insignificant matter;
அற்பமானது.
6. Woman's small ear -ornament. See காதுச்சில்லறை. Loc.
.
7. Petty, annoying business;
தொந்தரவான சிறுகாரியம்.
8. Trouble from thieves;
திருடர் உபத்திரவம். கள்ளர் சில்லறை. (W.)
9. Death from malignant diseases;
கொடுநோயால் ஏற்படும் சாவு. (W.)
DSAL