Tamil Dictionary 🔍

சில்லிகை

sillikai


சுவர்க்கோழி ; நல்லாடைவகை ; சூரியகிரகணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Cricket. See சிள்வண்டு. (சூடா.) நல்லாடைவகை. (சிலப். 14, 108, உரை.) 2. A kind of superfine cloth;

Tamil Lexicon


s. a kind of criket, சில்லி; 2. a cloth, சீலை; 3. a kind of superfine cloth, நல்லாடைவகை.

J.P. Fabricius Dictionary


, [cillikai] ''s.'' A kind of cricket, சிள் வண்டு; [''ex'' சில்.] 2. Cloth, சீலை. 3. Super fine cloth, நல்லாடை. (சது.)

Miron Winslow


cillikai,
n. jhillikā.
1. Cricket. See சிள்வண்டு. (சூடா.)
.

2. A kind of superfine cloth;
நல்லாடைவகை. (சிலப். 14, 108, உரை.)

DSAL


சில்லிகை - ஒப்புமை - Similar