Tamil Dictionary 🔍

சில்லி

silli


சுவர்க்கோழி ; ஓட்டை ; வட்டம் ; தேருருளை ; சிறுகீரை ; துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேருருளை. வெள்ளிச் சில்லிபுக் குற்றது. (கம்பரா. கடிமண. 71). 2. Car wheel; வட்டம். (பிங்.). 1. Circle; ஓட்டை. Leak, hole, crack; . Cricket. See சிள்வண்டு. சில்லி சில்லென் றெல்லறாத (திவ். பெரியதி. 1, 7, 9). . 3. Field spinach. See சிறுகீரை . சில்லி தங்குமென் யாத்தி திருவிளை. அருச். 29). துண்டு. திரிந்தன சிகரச் சில்லி (கம்பரா. சேதுபந்.22). 4. [K. jalli.] Small broken piece of stone, etc.; shivers;

Tamil Lexicon


s. a little hole, a small perforation, இல்லி; 2. small pieces, shivers, சல்லி; 3. a car wheel, தேருருளை; 4. (Sans.) a kind of cricket, சில்வண்டு. சில்லிக்காது, bored ear. சில்லிக்குடம், a pot with little holes. சில்லி மூக்கு, a bleeding nose. சில்லியகப்பை, a flat perforated ladle. சில்லிவாயன், one who divulges secrets, a babbler; (lit.) a leakymouthed person.

J.P. Fabricius Dictionary


, [cilli] ''s.'' A hole in a tile, a pot, or any vessel, இல்லி. 2. [''ex'' சில்.] A species of cricket, சிள்வண்டு. 3. A carriage wheel, தேருருளை. 4. A circle, வட்டம். 5. A kind of pot-herb, சிறுகீரை. (சது.) 6. ''[prov.]'' Small pieces, shivers--as சல்லி.

Miron Winslow


cilli,
n. jhila.
Cricket. See சிள்வண்டு. சில்லி சில்லென் றெல்லறாத (திவ். பெரியதி. 1, 7, 9).
.

cilli,
n. இல்லி. [T. M. cilli, K. jilli.]
Leak, hole, crack;
ஓட்டை.

cilli,
n. சில்.
1. Circle;
வட்டம். (பிங்.).

2. Car wheel;
தேருருளை. வெள்ளிச் சில்லிபுக் குற்றது. (கம்பரா. கடிமண. 71).

3. Field spinach. See சிறுகீரை . சில்லி தங்குமென் யாத்தி திருவிளை. அருச். 29).
.

4. [K. jalli.] Small broken piece of stone, etc.; shivers;
துண்டு. திரிந்தன சிகரச் சில்லி (கம்பரா. சேதுபந்.22).

DSAL


சில்லி - ஒப்புமை - Similar