Tamil Dictionary 🔍

சில்லு

sillu


துண்டு ; வட்டமாயுள்ள விளையாட்டுக் கருவி ; ஓடு ; நொண்டி விளையாட்டு ; சக்கரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துண்டு. கல்லுச்சில்லுப் பொருநாசிக்கேழல் (திருப்போ. சந். அலங்.18). 1. Broken piece, as of stone; . Scimitar-pod. See இரிக்கி. (L.) கண்ணாடிச்சில்லு. 3. Glass pane; வட்டமாயுள்ள விளையாட்டுக்கருவி. 2. A round piece used by children in play; நொண்டி விளையாட்டு. 6. A game of hopscotch played with potsherd; முழங்காற்சில்லு. 5. Kneecap, as being round; சக்கரம். Loc. 4. Wheel;

Tamil Lexicon


s. small and round potsherd and other small playthings; 2. a glass pane; 3. a wheel, சக்கரம். சில்லுவிளையாட்டு, a play called hopskotch. முழங்கால் சில்லு, the knee-cap or patella.

J.P. Fabricius Dictionary


ஓடு, ஒருமரம், சில்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cillu] ''s.'' A round pot-sherd, &c., as a plaything, ஓட்டுத்துண்டு. 2. A kind of tree, ஓர்மரம். Mimosa scandens, ''L. (Rott.)'' 3. A wheel, &c., as சில்.

Miron Winslow


cillu,
n. id. [M. Tu. cillu.]
1. Broken piece, as of stone;
துண்டு. கல்லுச்சில்லுப் பொருநாசிக்கேழல் (திருப்போ. சந். அலங்.18).

2. A round piece used by children in play;
வட்டமாயுள்ள விளையாட்டுக்கருவி.

3. Glass pane;
கண்ணாடிச்சில்லு.

4. Wheel;
சக்கரம். Loc.

5. Kneecap, as being round;
முழங்காற்சில்லு.

6. A game of hopscotch played with potsherd;
நொண்டி விளையாட்டு.

cillu,
n.
Scimitar-pod. See இரிக்கி. (L.)
.

DSAL


சில்லு - ஒப்புமை - Similar