Tamil Dictionary 🔍

சிலுவை

siluvai


கழுமரம் ; கிறித்து அறையப்பட்ட மரம் ; கிறித்தவ சமய சின்னத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறிஸ்துவை வைத்தறைந்த மரம். 1. Cross on which christ was crucified; கிறிஸ்துவசமய சின்னத்துள் ஒன்று. 2. Cross, as the symbol of christianity;

Tamil Lexicon


s. (Syriac) a cross, கழுமரம் (Chr. us.) சிலுவைக்கொடி, -ப்பதாகை, banner, of the cross. சிலுவை மரம், the cross, the wooden cross. சிலுவையடையாளம், mark of the cross. சிலுவையிலறைய, -கடவா, to crucify. சிலுவை வரைய, to make the sign of the cross.

J.P. Fabricius Dictionary


, [ciluvai] ''s. (Syriac.)'' The cross of Christ, கழுமரம். ''(Chris. usage.)''

Miron Winslow


ciluvai,
n. syr. slibo.
1. Cross on which christ was crucified;
கிறிஸ்துவை வைத்தறைந்த மரம்.

2. Cross, as the symbol of christianity;
கிறிஸ்துவசமய சின்னத்துள் ஒன்று.

DSAL


சிலுவை - ஒப்புமை - Similar