சிகுவை
sikuvai
நாக்கு ; பத்து நாடிகளுள் ஒன்று ; வாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சிங்ஙுவை, 2. (சிவப். கட்.) 3. A principal tubular vessel; வாக்கு (இலக். அக.) 2. Power of speech; நாக்கு. (பிங்.) 1. Tongue;
Tamil Lexicon
s. tongue, நாக்கு; 2. power of speech; 3. a principal tubular vessel.
J.P. Fabricius Dictionary
, [cikuvai] ''s.'' The tongue, நாக்கு. W. p. 35.
Miron Winslow
cikuvai,
n. jihvā.
1. Tongue;
நாக்கு. (பிங்.)
2. Power of speech;
வாக்கு (இலக். அக.)
3. A principal tubular vessel;
See சிங்ஙுவை, 2. (சிவப். கட்.)
DSAL