Tamil Dictionary 🔍

சலவை

salavai


ஆடை வெளுத்தல் ; வெளுத்த துணி ; சால்வை ; விதையடிக்கை ; சீதளம் ; வியாபாரப் பிசுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளுத்த துணி சலவைசேர் மருங்கில் (குற்ற. குற. 48). 2. Washed cloth; சைத்தியம். (w.) 3. [Tu, celave.] Low temperature of the body, coldness; தொகுதியெண்களுக்குக் குறியாக இடும் உறை. (w.) 1. Symbolic unit in kind to aid reckoning or measuring; ஆடைவெளுக்கை. 1. [K. salave.] Bleaching or washing of cloth; சால்வை. (தெய்வச். விறலிவிடு. 607.) Shawl; வியாபாரத்திற் கொள்ளும் பிசுக்கு. Loc. 2. Anything extra obtained from a trader as a bargain; விதையடிக்கை. Pond. Castration;

Tamil Lexicon


s. bleaching of cloth, வெளுப்பு; 2. cold state of the body, சீதளம், சைத்தியம்; 3. a mark used in counting, உறை; 4. castrating, சலகு; 5. anything got extra in a bargain பிசுக்கு. சலவை அறுவாக்க, to make up cloth for the market. சலவைக்கல், a washing stone; 2. polished marble. சலவைக்குப்போட, to give out clothes to be washed. சலவைபண்ண, to bleach, whiten. சலவைப்புடவை, a white cloth. சலவையிட, to castrate or geld. சலவன், சலகன், சலவன்பன்றி, a gelded boar; a barrow-pig.

J.P. Fabricius Dictionary


, [clvai] ''s.'' Bleaching of cloth, wax, &c., வெளுப்பு. 2. Cold state of the system, சீதளம்; [''ex'' சலம், water.] ''(c.)'' 3. ''[loc.]'' Ad ditional number or quantity allowed in selling wood, &c,--as two, to a hundred, பிசுக்கு. 4. A mnemonic quantity, a piece, &c., set aside in numbering, &c., எண்ணுறை. 5. ''[prov.]'' Gelding, castrating--as சலகு, விதையெடுக்கை.

Miron Winslow


calavai,
n. T. tcalava.
1. [K. salave.] Bleaching or washing of cloth;
ஆடைவெளுக்கை.

2. Washed cloth;
வெளுத்த துணி சலவைசேர் மருங்கில் (குற்ற. குற. 48).

3. [Tu, celave.] Low temperature of the body, coldness;
சைத்தியம். (w.)

calavai,
n. T. salaga.
1. Symbolic unit in kind to aid reckoning or measuring;
தொகுதியெண்களுக்குக் குறியாக இடும் உறை. (w.)

2. Anything extra obtained from a trader as a bargain;
வியாபாரத்திற் கொள்ளும் பிசுக்கு. Loc.

calavai
n. prob. Persn. shāl. cf. சல்லா.
Shawl;
சால்வை. (தெய்வச். விறலிவிடு. 607.)

calavai
n. prob. சலவு.
Castration;
விதையடிக்கை. Pond.

DSAL


சலவை - ஒப்புமை - Similar