நிலுவை
niluvai
தங்குகை ; வரவுபாக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்கி. ஏது குடி நிலுவை (பணவிடு. 169). 2. Balance, as of dues; arrears; தங்குகை. நோயு நிலுவை கொண்டது (திருப்பு.1111) 1. Standing, staying;
Tamil Lexicon
s. the remainder or balance, arrears, பாக்கி. உன்மேல் நிலுவை எம்மாத்திரம், how much is the balance due by you? நிலுவைக்காரர், debtors. நிலுவைக்கு, on trust, on credit. நிலுவைதீர்க்க, --ஒழிக்க, to clear off arrears.
J.P. Fabricius Dictionary
, [niluvai] ''s.'' That which is left in hand, remainder or balance due, out-standing debts, arrears either of money or goods; [''ex'' நில், stand.] ''(c.)'' உன்மேலேநிலுவையெம்மாத்திரம். What is the balance due by you?
Miron Winslow
niluvai
n. நில்-. [T. niluva, M.nilavu.]
1. Standing, staying;
தங்குகை. நோயு நிலுவை கொண்டது (திருப்பு.1111)
2. Balance, as of dues; arrears;
பாக்கி. ஏது குடி நிலுவை (பணவிடு. 169).
DSAL