Tamil Dictionary 🔍

சிலுவட்டை

siluvattai


கீழோர் , கயவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பமான-வன்-வள்-து. சிலுவட்டைகளோடு சேராதே. Loc. Anything small, a little creature, an insignificant person or thing;

Tamil Lexicon


s. anything small and mean, சிறியது. சிலுவட்டைகளோடு கூடாதே, don't associate with insignificant people.

J.P. Fabricius Dictionary


சிறியது.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciluvṭṭai] ''s. [vul.]'' Any thing small, a little creature, an insignificant thing, சிறியது. சிலுவட்டைகளோடுகூடாதே. Don't keep com pany with insignificant people.

Miron Winslow


ciluvaṭṭai,
n. சில்.
Anything small, a little creature, an insignificant person or thing;
அற்பமான-வன்-வள்-து. சிலுவட்டைகளோடு சேராதே. Loc.

DSAL


சிலுவட்டை - ஒப்புமை - Similar