சிவை
sivai
பார்வதி ; காளி ; நரி ; வேர் ; உலைமூக்கு ; நெல்லிக்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலைமூக்கு. (திவா) சிவையின்வா யென்னச் செந்தீ யுயிர்ப்புறச் சிவந்த மூக்கன் (கம்பரா.கும்பகரு.14). Nozzle or bellows; வேர். கல்லறச் சிவைக ளுன்றி (இரகு.இரகுகதி.7). Root; . 4. Emblic myrobalan. See நெல்லி. (தைலவ. தைல. 28.) நரி. வெந்திறற் சிவையை யெல்லாம் வெம்பரி யாக்கி (திருவாலவா. 29, 16). 3. Jackal; காளி. (குடா.) 2. Durga; பார்வதி. (பிங்.) பொருவரிய சிவையாகி யனன்தையாய் (கூர்மபு. திருக்கலி. 3). 1. Parvati;
Tamil Lexicon
s. Parvathi; 2. Durga; 3. a jackal, நரி; 4. emblic myrobalan, நெல்லி; 5. the nozzle of a bellows; 6. root.
J.P. Fabricius Dictionary
, [civai] ''s.'' A male jackal, ஆணரி. 2. A bellows, உலைத்துருத்தி. 3. A hole for the nozzle of a bellows, உலைமூக்கு. 4. Root, வேர்.
Miron Winslow
civai,
n šivā
1. Parvati;
பார்வதி. (பிங்.) பொருவரிய சிவையாகி யனன்தையாய் (கூர்மபு. திருக்கலி. 3).
2. Durga;
காளி. (குடா.)
3. Jackal;
நரி. வெந்திறற் சிவையை யெல்லாம் வெம்பரி யாக்கி (திருவாலவா. 29, 16).
4. Emblic myrobalan. See நெல்லி. (தைலவ. தைல. 28.)
.
civai,
n šiphā
Root;
வேர். கல்லறச் சிவைக ளுன்றி (இரகு.இரகுகதி.7).
civai,
n. perh. jihvā.
Nozzle or bellows;
உலைமூக்கு. (திவா) சிவையின்வா யென்னச் செந்தீ யுயிர்ப்புறச் சிவந்த மூக்கன் (கம்பரா.கும்பகரு.14).
DSAL