Tamil Dictionary 🔍

கிலுக்கு

kilukku


ஒலிக்கை ; கிலுகிலுப்பை ; ஒரு விளையாட்டுக் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்கும் சிறுபிள்ளைகள் நவராத்திரிகாலத்திற் கையிற் கொள்ளும் ஒருவகைக் கிலுகிலுப்பை. 2. [T. giluka, K. gilike.] Rattling sticks of school boys, used especially in nava-rāttiri in soliciting presents for their teacher; children's rattle-box; ஒலிக்கை. (W.) 1. Rattling, tinking, clinking;

Tamil Lexicon


III. v. t. ring, rattle, crackle, tinkle, கிலுங்கச்செய். (caus. of கிலுங்கு). கிலுக்குத்தடி, a stick or cudgel that makes a rattling noise.

J.P. Fabricius Dictionary


, [kilukku] கிறேன், கிலுக்கினேன், வேன், கிலுக்க, ''v. a.'' To ring, a rattle, to chink, கிலுங்கச்செய்ய. 2. To ring a small bell, சிறு மணியாட்ட.

Miron Winslow


kilukku,
n. கிலுக்கு-.
1. Rattling, tinking, clinking;
ஒலிக்கை. (W.)

2. [T. giluka, K. gilike.] Rattling sticks of school boys, used especially in nava-rāttiri in soliciting presents for their teacher; children's rattle-box;
படிக்கும் சிறுபிள்ளைகள் நவராத்திரிகாலத்திற் கையிற் கொள்ளும் ஒருவகைக் கிலுகிலுப்பை.

DSAL


கிலுக்கு - ஒப்புமை - Similar