Tamil Dictionary 🔍

பிலுக்கு

pilukku


பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகட்டு. பிலுக்குஞ் சுகிப்பும் (பணவிடு. 165). Foppishness, ostentation. coquetry;

Tamil Lexicon


s. (Tel.) foppishness, foppery, சளுக்கு. பிலுக்கன், (fem. பிலுக்கி) a fop, a coxcomb.

J.P. Fabricius Dictionary


ஆடம்பரம், வீம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pilukku] ''s.'' [''Tel.'' எளுகு.] Foppishness, foppery as சளுக்கு, ஆடம்பரம். ''(c.)''

Miron Winslow


pilukku
n. T. beluku.
Foppishness, ostentation. coquetry;
பகட்டு. பிலுக்குஞ் சுகிப்பும் (பணவிடு. 165).

DSAL


பிலுக்கு - ஒப்புமை - Similar