Tamil Dictionary 🔍

சிலுகு

siluku


சண்டை ; துன்பம் ; குழப்பம் ; கூச்சல் ; குறும்பு ; தடை ; கிட்டாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். (பிங்.) 1. [T. silugu, K. siluku, M. ciluku.] Trouble, affliction; குழப்பம். அறச்சிலு குடைத்து நின்றிற முரைக்கின் (உத்தரரா தோத்திர. 22). 2. Perplexity; சண்டை. (ஈடு,6,7,4, ஜீ.) 3. Quarrel; கூச்சல். கள்ளனென்று சிலுகிட்டவாறே (ஈடு,1,8,5). 4. Hue and cry; சேட்டை . Loc. 5. Mischief; . See சிலுகுபாக்கி. தடை. கன்மலோகச் சிலுகும் (கந்தரந். 47). 6. Obstacle, impediment; பிரதிகூலம். (W.) 7. Failure;

Tamil Lexicon


s. mischief, trouble by dispute, quarrel, சண்டை. சிலுகன், (fem. சிலுகி) a quarrelsome person. சிலுகாயிருக்கிற வழி, an unsafe, intricate road. சிலுகு பண்ண, to excite mischief. எனக்கு உடம்பெல்லாம் சிலுத்துக் கொண்டு வேர்த்தது, I made myself all in a sweat. சிலுத்தடிக்க, to boil too much, to damage fine linen in washing it. சிலுத்துப்போக, to be overboiled, to feel a chilling sensation.

J.P. Fabricius Dictionary


, [ciluku] ''s. [vul. loc.]'' Quarrel, quarrel someness, querulousness, சண்டை. 2. Hin derance, impediment, தடை. 3. (சது.) Distress, trouble, affliction, pain, துன்பம்.

Miron Winslow


ciluku,
n.
1. [T. silugu, K. siluku, M. ciluku.] Trouble, affliction;
துன்பம். (பிங்.)

2. Perplexity;
குழப்பம். அறச்சிலு குடைத்து நின்றிற முரைக்கின் (உத்தரரா தோத்திர. 22).

3. Quarrel;
சண்டை. (ஈடு,6,7,4, ஜீ.)

4. Hue and cry;
கூச்சல். கள்ளனென்று சிலுகிட்டவாறே (ஈடு,1,8,5).

5. Mischief;
சேட்டை . Loc.

6. Obstacle, impediment;
தடை. கன்மலோகச் சிலுகும் (கந்தரந். 47).

7. Failure;
பிரதிகூலம். (W.)

ciluku,
n. [T. ciluku.]
See சிலுகுபாக்கி.
.

DSAL


சிலுகு - ஒப்புமை - Similar