Tamil Dictionary 🔍

சிலதி

silathi


தோழி ; வேலைக்காரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேடி. அங்கொரு சிலதியை (பெருங். வத்தவ.14, 172). A confidante, female servant or companion;

Tamil Lexicon


தோழி.

Na Kadirvelu Pillai Dictionary


cilati,
n.
A confidante, female servant or companion;
சேடி. அங்கொரு சிலதியை (பெருங். வத்தவ.14, 172).

DSAL


சிலதி - ஒப்புமை - Similar