Tamil Dictionary 🔍

சரிதை

sarithai


காண்க : சரித்திரம் ; சரியை ; பிச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சரித்திரம். வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் (தேவா. 830, 3). . 2. (šaiva.) See சரியை. சரிதைநற்கிரியை யோகம் (பிரபுலிங். சித்தரா. 69). பிட்சை. இன்றுநீர் சரிதை போகி நம்மிடை வருக (யசோதர. 1, 22). 3. Alms;

Tamil Lexicon


s. same as சரிதம்; 2. see சரியை.

J.P. Fabricius Dictionary


, [caritai] ''s.'' A course of actions, a series of events in a person's life--as நிட தர்கோன்புகழ்ச்சரிதை, (நைடதம்.) history, story, biography, சரித்திரம். 2. A prescribed course of abservances, constituting the first of the four degrees in the Saiva sys tem. (See சரியை, 1.) 3. Good behavior, good conduct, ஒழுக்கம். W. p. 319. CHA RITA. 4. (நிக.) Alms, பிச்சை. ''(p.)''

Miron Winslow


Caritai,
n. carita.
1. See சரித்திரம். வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் (தேவா. 830, 3).
.

2. (šaiva.) See சரியை. சரிதைநற்கிரியை யோகம் (பிரபுலிங். சித்தரா. 69).
.

3. Alms;
பிட்சை. இன்றுநீர் சரிதை போகி நம்மிடை வருக (யசோதர. 1, 22).

DSAL


சரிதை - ஒப்புமை - Similar