Tamil Dictionary 🔍

சிற்றிதழ்

sitrrithal


அகவிதழ் ; அழகான பின்னல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்த்தியான பின்னல். (J.) 2. Fine plaiting, as in mas baskets, etc.; மலரின் உள்ளிதழ். (W.) 1. Corolla, inner petal, as of the lotus;

Tamil Lexicon


அகவிதழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Inner petals, in the lotus and some other flowers. 2. ''[prov.]'' Fine platting, fine braiding--as in mats, basket making, &c.

Miron Winslow


ciṟṟital,
n. id. + இதழ்.
1. Corolla, inner petal, as of the lotus;
மலரின் உள்ளிதழ். (W.)

2. Fine plaiting, as in mas baskets, etc.;
நேர்த்தியான பின்னல். (J.)

DSAL


சிற்றிதழ் - ஒப்புமை - Similar