Tamil Dictionary 🔍

சிற்றினம்

sitrrinam


அறிவும் ஒழுக்கமும் அற்றோர் கூட்டம் ; நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லறிவில்லாத தாழ்ந்தோர் சேர்க்கை. செய்ந்நன்றியறிதலுஞ் சிற்றின மின்மையும் (சிறுபாண்.207). Company of low people;

Tamil Lexicon


ஆகாதகூட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Low connections, keeping low or mean society, அற்பர்சங்காத்தம். ''(p.)''

Miron Winslow


ciṟṟiṉam,
n. id. + இனம்.
Company of low people;
நல்லறிவில்லாத தாழ்ந்தோர் சேர்க்கை. செய்ந்நன்றியறிதலுஞ் சிற்றின மின்மையும் (சிறுபாண்.207).

DSAL


சிற்றினம் - ஒப்புமை - Similar