Tamil Dictionary 🔍

சிற்றி

sitrri


சிறிய தாய் ; பசளைக்கீரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Indian spinach. See பசலை. (மலை.) . See சிற்றாத்தாள்.

Tamil Lexicon


, ''s.'' [''loc.'' சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, ''L. (R.)''

Miron Winslow


ciṟṟi,
n. id.
Indian spinach. See பசலை. (மலை.)
.

ciṟṟi,
n. சிற்றாய்.
See சிற்றாத்தாள்.
.

DSAL


சிற்றி - ஒப்புமை - Similar