Tamil Dictionary 🔍

சிற்றரத்தை

sitrrarathai


ஒரு செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரத்தை வகை. (L.) 2. Light galangal, 1 sh., Alpinia rutans; அரத்தைவகை. (பதார்த்த.985.); 1. Lesser galangal, m.sh., Alpinia officinarum

Tamil Lexicon


ஒரு செடி, ஒருமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Alpinia Galanga minor.

Miron Winslow


ciṟṟarattai,
n. சிறு-மை+அரத்தை1.
1. Lesser galangal, m.sh., Alpinia officinarum
அரத்தைவகை. (பதார்த்த.985.);

2. Light galangal, 1 sh., Alpinia rutans;
அரத்தை வகை. (L.)

DSAL


சிற்றரத்தை - ஒப்புமை - Similar