Tamil Dictionary 🔍

சிற்றடி

sitrrati


சிறிய கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சீறடி. பெருமாண் மருகன்றன் சிற்றடியே (கந்தரலங். 15).

Tamil Lexicon


, ''s.'' A small or delicate foot.

Miron Winslow


ciṟṟaṭi,
n. id. + அடி.
See சீறடி. பெருமாண் மருகன்றன் சிற்றடியே (கந்தரலங். 15).
.

DSAL


சிற்றடி - ஒப்புமை - Similar