Tamil Dictionary 🔍

சிற்றுயிர்

sitrruyir


குறுகிய காலமே வாழும் உயிர் ; இழிந்த உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சில்வாழ்நாள்களையுடைய பிராணி. சிற்றுயிர்க் கிரங்கி (திருவாச. 6, 50). 1. Short-lived being;

Tamil Lexicon


அற்பசீவபிராணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Small insects, animalcule, அற்பசெந்து. ''(p.)''

Miron Winslow


ciṟṟuyir,
n. id. + உயிர்.
1. Short-lived being;
சில்வாழ்நாள்களையுடைய பிராணி. சிற்றுயிர்க் கிரங்கி (திருவாச. 6, 50).

2. Minute insect, animalcule;
அற்பசெந்து. (W.)

DSAL


சிற்றுயிர் - ஒப்புமை - Similar